இஸ்லாமிய தத்துவ இயல்

ஆசிரியர்: ராகுல சாங்கிருத்தியாயன் தமிழில் : ஏ.ஜி.எத்திராஜுலு

Category இஸ்லாம்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 200
First EditionAug 1985
3rd EditionOct 2017
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹170.00 $7.5    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந்நூலில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து தொடங்கி இஸ்லாமிய மார்க்கம் பரந்துவிரிந்த வரலாற்றுத் தகவல்களும் - இடம்பெற்றுள்ளன. இஸ்லாம் மார்க்கத்தில் கருத்து வேற்றுமைகள், இஸ்லாமிலுள்ள தத்துவப் பிரிவுகள், கிழக்கத்திய இஸ்லாமியத் தத்துவ அறிஞர்கள், ஸ்பெயினின் இஸ்லாமியத் தத்துவ அறிஞர்கள் போன்றவை பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இறுதி அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள "ஐரோப்பாவில் தத்துவப்போர்" என்ற கட்டுரை அரிதானதும் மிகச் சிறப்பானதுமாகும். இஸ்லாம் மார்க்கத் தத்துவார்த்த சிந்தனைகளுடன் சேர்த்து அதில் நிலவிய மாறுபட்ட கருத்துப் போக்குகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ள இந்நூல் துணை நிற்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராகுல சாங்கிருத்தியாயன் :

இஸ்லாம் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :