இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

ஆசிரியர்: அஸ்கர் அலி எஞ்ஜினியர்

Category இஸ்லாம்
FormatPaperback
Pages 280
ISBN978-81-7720-099-7
Weight350 grams
₹280.00 ₹266.00    You Save ₹14
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇஸ்லாம் என்ற மதம் தோன்றுவதற்கு வாய்ப்பான சூழ்நிலை உருவாவதற்குக் காரணமாக மக்காவிலும் மதீனாவிலும் செயல்பட்ட சமூக-பொருளாதாரச் சக்திகளை இந்தப் புத்தகம் ஆய்வு செய்கிறது. மத ரீதியான சர்ச்சைகளில் இறங்காமல் இந்த முக்கிய உலக மதத்தின் தொடக்ககால வளர்ச்சிக்குச் சிறப்பான முறையில் ஆதாரங்கள் தந்து இந்திய முஸ்லிம் ஒருவர் எழுதியிருக்கும் முதலாவது புத்தகம் இது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அஸ்கர் அலி எஞ்ஜினியர் :

இஸ்லாம் :

அடையாளம் பதிப்பகம் :