இவர்தாம் பெரியார் 4. இந்தி

ஆசிரியர்: மா.நன்னன்

Category பகுத்தறிவு
Publication ஏகம் பதிப்பகம்
Formatpaper back
Pages 248
First EditionJan 2011
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமுதலாவது இந்தி பாஷை என்றால் என்ன? இந்தி பாஷை படித்த தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படும் பயன் என்ன? இதுவரை இந்தி படித்தவர்களில் 100-க்கு 95 பேர் பார்ப்பனர்களே படித்து அந்த படிப்பைக் கொண்டு வட நாட்டிற்கு உத்தியோகத் திற்கோ பிச்சைக்கோ சென்று அதன் மூலம் பார்ப்பனரல்லாதார் களுக்குத் துரோகம் செய்யவே உதவப்பட்டு வருகின்றது. இதுவரை இந்தி படித்த பார்ப்பனரல்லாதாரில் எவராவது அதனால் இன்ன பிரயோஜனம் அடைந்தார்கள் என்று ஏதாவது ஒரு சின்ன உதாரணமாவது காட்ட முடியுமா?

உங்கள் கருத்துக்களை பகிர :
மா.நன்னன் :

பகுத்தறிவு :

ஏகம் பதிப்பகம் :