இவர்தான் பெரியார்

ஆசிரியர்: தஞ்சை மருதவாணன்

Category பகுத்தறிவு
Publication திராவிடர் விடுதலைக் கழகம்
FormatPaperback
Pages 32
First EditionJan 2015
3rd EditionJan 2015
Weight50 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹20.00 $1    You Save ₹1
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
'ஆரிய பார்ப்பனியம் வேத, புராண, 'சாஸ்திரங்களைக் காட்டி பார்ப்பனரல்லாதாரை 'உடல் உழைப்பாளர்களாக, தற்குறிகளாக 'அடிமைப்படுத்திய காலத்தில் பெரியார் பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். 'பார்ப்பனக் கொடுங்கோல் ஆதிக்கத்தை எதிர்த்து சிங்கமென் முழங்கி அவர் 'காங்கிரசுக்குள் போராடினார்; சுயமரியாதை இயக்கம் கண்டார்; தென்னிந்திய நல 'உரிமைச் சங்கத்தை வழி நடத்தினார்; அதன் தலைவரானார். மேட்டுக்குடி உயர்வர்க்கத்தின் பிடிக்குள் இருந்த நீதிக்கட்சியை பாமர 'மக்களுக்கான இயக்கமாக்கி, அதற்கு ''திராவிடர் கழகம்' என்று பெயர் சூட்டினார், தமிழ்நாட்டின் வரலாற்றுப் போக்கைத் திருப்பிய ஒரு சரித்திர நாயகனின் வரலாறு.அவரது இளம் பருவத்தில் தொடங்கி 'இறுதிவரை ஆண்டு வரிசைக் கணக்கில் எடுத்துரைக்கிறது இந்த வெளியீடு.

உங்கள் கருத்துக்களை பகிர :
பகுத்தறிவு :

திராவிடர் விடுதலைக் கழகம் :