இவர்களால் சிலிர்க்கும் இயற்கை

ஆசிரியர்: கவித்தாசபாபதி

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 160
Weight200 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எல்லோருடனும் எல்லாவற்றுடனும் ஒரே நேரத்தில் வேறுவேறு மொழியில் பேசுகிறது அந்த நதி.
இங்கே தேவதைகளின் விசும்பல்களும், இரவின் கண்ணீரும், நிறமிழக்கும் வானவில்லும், கண்ணீரில் கரையும் ஏக்கங்களும், உன் சலனமும், என் சலனமும், இன்னும் பல ஊமை உறத்தல்கள் உன்னை பிழிந்தாலும் அவற்றின் காயங்களுக்கு இக்காட்டுவழிப் பயணமே களிம்பு பூசிவிடும்.
இப்பெருவனத்தின் ஒரு திசையில் மலைத்தொடர்கள்: பனிப்பூக்கள் நிறைந்த பள்ளத்தாக்குகள். ஒரு திசையில் கடற்புறங்கள். பிறகு, கிராமங்கள், நகரங்கள், பாலைவனங்கள்: இவற்றின் தலைவிதிகள்.... இதற்குள் பிரபஞ்சமே அடங்கியிருக்கிறது.
நீ களவாடப்பட்டுக் கொண்டிருக்கிறாய். உனக்காக 'இவர்கள்' தம் உயிரைப் பிழிந்துகொண்டு அழுகிறார்கள். உன் இயற்கையை சிலிர்க்க வைக்கிறார்கள். 'இவர்களால் சிலிர்க்கும் இயற்கை' உன்னையும் சிலிர்க்கவைக்கும். ஆம்....... இது போன்று இதுவரை சிலிர்த்ததேயில்லை என்று நீ உணரத்தான் போகிறாய் பயணத்தின் முடிவில். அதுதான் 'இவர்களுக்கு வேண்டும். ஏனெனில் உலகம் இனி உய்ப்பது உனது சிலிர்ப்புகளில்தான்.
நேசத்துடன்,
கவித்தாசபாபதி

உங்கள் கருத்துக்களை பகிர :
கவித்தாசபாபதி :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :