இளைஞர்களுக்கான புத்தர்

ஆசிரியர்: எஸ்.பட்டச்சார்யா தமிழில் : பிரிஜிட்டா ஜெயசீலன்

Category சமூகம்
Publication நேஷனல் புக் டிரஸ்ட்
FormatPaper back
Pages 50
ISBN978-81-237-3396-8
Weight100 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



புத்தரை ஒரு புனிதராகப் பார்க்கும் இந்தியாவில், புத்தரைப் பற்றிய புனைவுகளை மீறிய ஒரு நூல் தேவைப்படுகிறது.வல்லூனர்களால் வல்லூனர்களுக்காக எழுதப்பட்ட நூலாக இல்லாமல், என் மகள் வயதையொத்த இளைஞர்களுக்காக இந்த நூல் எழுதப்பட்டது என்கிறார் நூலாசிரியர்.இளைஞர்களை இந்த நூல் ஈர்க்கும் என்று நம்புகிறோம்

உங்கள் கருத்துக்களை பகிர :
சமூகம் :

நேஷனல் புக் டிரஸ்ட் :