இல்லையிலும் இருக்கிறான்

ஆசிரியர்: கவிக்கோ அப்துல் ரகுமான்

Category கட்டுரைகள்
Publication யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்
FormatPaper Back
Pages 160
Weight200 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கவிக்கோவின் தத்துவக் கோலங்கள், அவருடைய வாழ்க்கை பற்றிய விவரங்கள், ஜனாதிபதி அப்துல்கலாம், உவமைக்கவிஞர் சுரதா, கவிஞர் மீரா பற்றிய கட்டுரைகள் வசன கவிதை நடையில்...இல்லை என்பதிலிருந்து உண்டு உண்டாகிறது இல்லை இல்லை என்றால் உண்டும் இல்லை. கண்ணீர் ஆன்மா எழுதும் காதல் கடிதம். ஒன்றில் இன்பம் இல்லை பிரிந்த பாதிகள் ஒன்றுவதில்தான் இன்பம் இருக்கிறது.வலையால் மீன்களைப் பிடிக்கலாம் தண்ணீ ரைப் பிடிக்க முடியாது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிக்கோ அப்துல் ரகுமான் :

கட்டுரைகள் :

யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் :