இல்லற ஜோதி
ஆசிரியர்:
கவிஞர் கண்ணதாசன்
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF?id=1257-6937-5950-0734
{1257-6937-5950-0734 [{புத்தகம் பற்றி கதையின் நாயகன்,கவிஞன் அவனை ஆதரிப்பவளோ ஆர்வமுள்ள கவிதை ரசிகை. கவிஞனின் கற்பனைகளை சொல்லுக்குச் சொல் சுவைக்கிறாள். அவனுக்கு வாய்த்த மனைவியோ அப்பாவி. குடும்ப விளக்கு. இவர்களைச் சுற்றி வருகிறது கதை. நாயகன் கவிஞன் ஆனதால், கவிஞரே கதாநாயகனாக மாறி விட்டாரோ என்று வசனச் சிறப்பால் எண்ணத் தோன்றுகிறது. கவிதை நயம் மிக்க அற்புதமான உரையாடல்களை முதல் படத்திலேயே முத்திரையாகப் பதிவு செய்துள்ளார் என்பது, கவிஞரின் அன்றைய வருங்கால வளர்ச்சிக்கு அடிநாதமாக அமைந்து இருக்கிறது.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866