இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் சாதனைகளும், சோதனைகளும்

ஆசிரியர்: மு.சின்னத்துரை

Category கட்டுரைகள்
Publication மணிமேகலைப் பிரசுரம்
Formatpaper back
Pages 104
First EditionJan 2014
Weight150 grams
Dimensions (H) 21 x (W) 14 x (D) 1 cms
₹75.00 ₹67.50    You Save ₹7
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


ஈழநாடு தினசரி ஆசிரியர் குழு ஆரம்பகாலத்திலிருந்து நீண்டகால நண்பர். பிற்பாடு இவர் சிறீலங்கா திட்டமிடல் சேவையில் இணைந்து மூத்த அதிகாரியாக பல பதவிகள் வகித்தவர். இந்நுாலாசிரியர் மு.சின்னத்துரை . பல துறைகளில் பல நுால்களை எழுதியவர். அரசியல் பொருளாதார விமரிசனங்கள் பலரது பார்வையைத் திரும்பிப் பார்க்க வைத்தவை. பன்முகப் பார்வை கொண்டு எண்ணி எழுதும் எழுத்தாளர் எனவும், மானிடம் போற்றும் சமூக பிரதிக்ஞை மிக்க எழுத்தாளர் எனவும் இவரைப் பதிவு செய்துகொள்ளலாம். 1994-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா - பண்பாட்டுக் கழக மகாநாட்டில் இவர் சமர்ப்பித்த "Tamil Culture and Regional Concepts" ஆய்வுக்கட்டுரையானது புதிய கோணப் பார்வையாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :