இலக்கிய முன்னோடிகள்
ஆசிரியர்:
ஜெயமோகன்
விலை ரூ.750
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1300-8833-2826-5058
{1300-8833-2826-5058 [{புத்தகம் பற்றி இவை இலக்கிய முன்னோடிகளைப் பற்றிய முடிவுகள் அல்ல; தீர்ப்புகள் அல்ல; ஒரு வாசகனின் அவதானிப்புகள் மட்டுமே. பிற வாசகர்கள் இந்தக் கண்களினூடாகப் பார்க்கையில் இன்னும் சற்று விரிவான வாசிப்பை அடையக்கூடும். இப்படி பல்வேறு கண்கள் வழியாகப் பார்க்கப்படுகையிலேயே இலக்கிய வாசிப்பு முழுமையை நோக்கிச் செல்கிறது. ம் இலக்கியவாதி மேலும் மேலும் காலத்தில் தெளிந்து வருகிறான்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866