இலக்கியப் படகு

ஆசிரியர்: திருலோக சீதாராம்

Category கட்டுரைகள்
Publication கலைஞன் பதிப்பகம்
FormatPaperback
Pages 226
First EditionJan 1969
2nd EditionJan 2000
Weight200 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 2 cms
₹85.00 ₹76.50    You Save ₹8
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


சதா அலட்டிக்கொண்டிருக்கும் மனசை அழகுச் சேற்றிலே செருகி, ஆடாமல் அசையாமல் நிலைநிறுத்தி விடுகிறது இலக்கியம். இந்த அசல நிலையில்தான் சுயம்பான ஆனந்தம் உள்ளத்திற்குக் கிட்டுகிறது. இந்த நிலையிலே புதிய உணர்வுகள் பிறக்கின்றன. புதிய காட்சிகள் தோன்றுகின்றன. மாயக்கன்னி கண்ணை நிமிர்த்தியதும் சண்டமாருதம் அசைவற்று நிற்கிறது, கண்ணைத் தாழ்த்தியதும், உலகங்கள் உருண்டோடத் தொடங்குகின்றன. இந்த அற்புதக் காட்சிகளைக் காணும் பயிற்சி இலக்கிய நிஷ்டையில் நமக்குக் கிடைக்கிறது. காலத்தையும், இடத்தையும் ஏவல் கொண்டு, அவற்றை உறைத்துப் பனிக்கட்டியாக்கிப் போட்டுவிட்டால், அவற்றால் ஏற்படும் வாதை நீங்குகிறது; நீங்கலா, அலகிலா விளையாட்டு நமக்குப் புலனாகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :