இலக்கற்ற பயணி

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category பயணக்கட்டுரைகள்
Publication தேசாந்திரி பதிப்பகம்
FormatPaper Pack
Pages 184
ISBN978-93-87484-07-8
Weight250 grams
₹175.00 ₹166.25    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபயணமே வாழ்தலின் இனிமையைப் புரியவைக்கிறது, கடந்த இருபத்தைந்து வருஷங்களுக்கும் மேலாக இலக்கில்லாமல் இ சுற்றித்திரிந்த எஸ். ராமகிருஷ்ணன் தனது பயண அனுபவங்களைச் சிறந்த கட்டுரைகளாகப் பதிவு செய்திருக்கிறார். இவை வெறும் பயணக்குறிப்புகள் மட்டுமில்லை . இதன் வழியே
இந்திய சமூகத்தின் அரசியல் பொருளாதாரப் பண்பாட்டு
நிலைகள் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே இதன் தனித்துவம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

பயணக்கட்டுரைகள் :

தேசாந்திரி பதிப்பகம் :