இலக்கண உருவாக்கம்

ஆசிரியர்: பேரா.செ.வை.சண்முகம்

Category இலக்கியம்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 192
First EditionJan 1994
2nd EditionJan 2012
ISBN978-81-7720-175-8
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஒரு நூல் ஏன், எப்படி உருவானது எனப் பார்ப்பதும் வரலாறுதான். அது உருவான காலத்தைக் கணிப்பதைவிட, ஒரு காலம் ஒரு நூலை ஏன் உருவாக்கியது எனப் பார்ப்பது வரலாற்றைச் சமூக நிலையில் புரிந்துகொள்ள உதவும். இவ்வகையில் ஒரு சமூகத்தின் கலாச்சாரம் வெவ்வேறு காலகட்டங்களில் புதிய படைப்புகளைத் தருகிறது. அது கலாச்சாரப் படைப்புகள் எனக் கூறப்படும் இசையாகவோ தொடர்புச் சாதனமாகவோ இலக்கியமாகவோ இலக்கணமாகவோ இருக்கலாம். இலக்கியப் படைப்புக்கு ஆதாரமாக இருக்கும் கலாச்சாரத்தை இலக்கியக் கலாச்சாரம் என்கிறார்கள் இது இலக்கியம் காட்டும் கலாச்சாரம் பற்றியது. இலக்கணப் படைப்பையும் இந்த நோக்கில் பார்க்கலாம். இந்த நோக்கைத் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி எழுதப்பட்டதுதான் இலக்கண உருவாக்கம் என்னும் இந்த நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இலக்கியம் :

அடையாளம் பதிப்பகம் :