இறைவன் தந்த பரிசு

ஆசிரியர்: ம. கதிர்வேல்

Category கவிதைகள்
Publication வாசகன் பதிப்பகம்
FormatPaperback
Pages 64
ISBN978-81-924351-7-6
Weight100 grams
₹35.00 ₹33.25    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சாதாரண செருப்பு தைத்தவரின் மகனான லிங்கனால் கு டி ய ர சுத் தலைவராக உயர முடியும் என்கிறபோது, ஒரு தச்சுத் தொழிலாளி த ன்சிந்தனைகளை கவிப்பூக்களாக்கி சமூகத்துக்கு சமர்ப்பிப்பதில் வியப்பென்ன இருக்கிறது.இ ள ம் வ ய தி லே யே குழந்தைத் தொழிலாளியாகி, வா ழ் க் கைப்போராட்டங்களுக்குள்சிக்குண்டு இளமையைக் கடந்த போதிலும், வசந்தங்களை ஏற்படுத்த இறைவன் தந்த பரிசு கொண்டு வருகிறார் ம. கதிர்வேல்.கவிஞரின் திறமையை அங்கீகரிக்கும்விதமாக . கவிமனதை நீங்களும் நுகர்ந்து மகிழுங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

வாசகன் பதிப்பகம் :