இறைவன் இறந்துவிட்டானா ?

ஆசிரியர்: சோ

Category பொது நூல்கள்
FormatPaperback
Pages 125
Weight100 grams
₹60.00 $2.75    You Save ₹3
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நாடகத்தின் தலைப்புதான், பலரை இப்படி நினைக்க வைத்தது. நாடகக் கருத்து, நாஸ்திகம் அல்ல. சில மனிதர்களின் கொடுமைகளினால் பாதிக்கப்படுகிறவர்கள் - சில மனிதர்களின் அகம்பாவத்தையும் ஆணவத்தையும் கண்டு அதிர்ச்சியுறுபவர்கள் - 'இறைவன் இருக்கிறானா, இல்லையா, செத்து விட்டானா?' என்று மனம் நொந்து கொள்வது அனுதினமும் நடக்கிற நிகழ்ச்சி. இதைத் தான் இந்நாடகத்தில் காட்டியிருக்கிறோம்.
'இறைவன் இறந்து விட்டானா?' என்ற கேள்வி தான் இந்நாடகத்தில் இருக்கிறதே தவிர, அதற்கு பதில் இல்லை. எப்போதுமே என் மீது ஒரு குற்றச்சாட்டு கூறப்படுவது உண்டு. 'இவன் பிரச்சனைகளை கிளப்புகிறானே தவிர, தீர்வுக்கு வழி செய்ய மாட்டான்' என்பதே அக் குற்றச்சாட்டு. இந்நாடகத்தைப் பற்றியும், இதே போல் கூறிவிடலாம். 'கேள்விதான் கேட்டியே தவிர, பதிலைச் சொல்லவில்லையே?' என்று கேட்கலாம். கேள்வி கேட்கக் கூட பயந்து சாகும் சமுதாயத்தில் கேள்விகளை எழுப்புவதேகூட ஒரு நல்ல காரியம்தானே - இது என்னுடைய மற்றொரு கேள்வி!

உங்கள் கருத்துக்களை பகிர :
சோ :

பொது நூல்கள் :

அல்லயன்ஸ் :