இரோம் சர்மிளா : பத்தாண்டுகளாய் தொடரும் போராட்டம்

ஆசிரியர்: மு.ந.புகழேந்தி

Category வாழ்க்கை வரலாறு
Publication எதிர் வெளியீடு
FormatPaper Back
Pages 176
Weight250 grams
₹120.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Hereஇது சித்ரவதையல்ல. இது தண்டனையுமல்ல… இது எனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையாக கருதுகிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சத்தியமாக நான் போரடிக்கொண்டுள்ளேன். தாமதமானாலும் கண்டிப்பாக சத்தியம் வெல்லும் என்று நம்புகிறேன்… தெய்வம் அதற்கான தைரியத்தை எனக்குத் தருகின்றது. அதனால் தான் இந்த செயற்கையாகச் சொருகப்பட்டுள்ள குழாயினுடைய உதவியால் நான் இப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.ந.புகழேந்தி :

வாழ்க்கை வரலாறு :

எதிர் வெளியீடு :