இருவேறு உலகம்

ஆசிரியர்: ந. முருகேசபாண்டியன்

Category சிறுகதைகள்
FormatPaperback
Pages 96
ISBN978-93-81099-17-9
Weight150 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




உலகமே கதைகளின் வழியாகத்தான்எனக்கு அறிமுகமானது. தந்திரக்காரத் திருடர்களும், சித்திரக் குள்ளர்களும், சூன்யக்காரிகளும், ஒற்றைக்கண் மந்திரவாதிகளும் எத்தர்களும் ஏமாற்றுக்காரர்களும் ஆறு தலைப் பன்றிகளும் எனப் பலரும்கதைகளின் மூலம் எனது நினைவுப்புலத்தில் மிதந்தனர். வானத்தில் பறந்து போகும் பறவைகளின் நிழல்கள் தரையில் விழுவதுபோல்புனைவின் வாசம் இருந்தது, ஏழு கடல், ஏழு மலை தாண்டிப் போய்,தீவிலிருக்கும் பெரிய அருவிக் கரையோரம் நிற்கும் ஆலமரத்துக்கடியில் இருக்கும்பொந்துக்குள் போய்.. எனப் போய்க்கொண்டே இருக்கும் புனைவு மனதுக்கு ரம்மியமளித்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ந. முருகேசபாண்டியன் :

சிறுகதைகள் :

உயிர் எழுத்து பதிப்பகம் :