இருள் இனிது ஒளி இனிது

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category கட்டுரைகள்
Publication உயிர்மை பதிப்பகம்
FormatHardbound
Pages 198
ISBN978-93-80072-92-0
Weight200 grams
₹130.00 ₹117.00    You Save ₹13
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஆறு மாதங்களுக்கு முன்பு எழுத்தாளர்களின் வாழ்க்கை சார்ந்த திரைப்படங்களாகத் தேர்வு செய்து பார்த்துக் கொண்டேயிருந்தேன். இருபதிற்கும் மேற்பட்ட உலகத் திரைப்படங்களைப் பார்த்து முடித்தபோது தமிழில் புதுமைப்பித்தன், நகுலன் அல்லது பா.சிங்காரத்தின் வாழ்க்கையில் இப்படிப் படமாக்குவதற்கு எவ்வளவோ இருக்கிறதே என்று தோன்றியது. உடனே நான் பார்த்த சினிமாக்களைப் பற்றி எனது இணையத்தில் தொடர்ச்சியாக எழுதத் துவங்கினேன். வரலாற்று நினைவுகளையும், தனித் துவமிக்க ஆளுமைகளையும் பற்றிய திரைப்படங்களை ஒரு பார்வையாளன் எதிர்கொள்ளும் முறையுமே இந்தப் புத்தகத்தின் மையம்.
இவை திரைப்படங்களைப் பற்றிய விமர்சனக் கட்டுரை களோ அல்லது ஆய்வுகளோ இல்லை. அனுபவப் பகிர்வு மட்டுமே. கோட்பாடுகளின் துணையோடு சினிமாவை ஆய்ந்து எழுதுபவர்கள் நிறைய இருக்கிறார்கள். என் நோக்கம் அதுவல்ல. நான் ஒரு சினிமா பார்வையாளனாக எனது அனுபவங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். அதன் காரணமாகவே இவை எளிய நேரடியான வெளிப்பாட்டில் எழுதப்பட்டிருக்கின்றன.


உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

கட்டுரைகள் :

உயிர்மை பதிப்பகம் :