இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கான சோசலிசம்

ஆசிரியர்: மார்த்தா ஆர்னெக்கெர்

Category சமூகம்
Publication விடியல் பதிப்பகம்
FormatPaperback
Pages 198
ISBN978-81-8986-731-7
Weight250 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நாம் கடந்த காலத்தில் என்ன செய்துள்ளோம் என்பதைவிட நம் இறையாண்மையை வென்றெடுப்பதற்கு வருங்காலத்தில் நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதுதான் முதன்மையானது என்பதைப் புரிந்துகொள்கிற இடதுசாரி இயக்கம் தேவை. அனைத்து மக்களும் முழுமையான மேம்பாடு அடைவதை உறுதிப்படுத்தும் குமுகத்தைக் கட்டியமைப்பதுதான் அப்படிப்பட்ட இறை யாண்மையை அளிக்கும். அதுதான் இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்கான ஒப்புரவியக்குமுகம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமூகம் :

விடியல் பதிப்பகம் :