இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கான சோசலிசம்
ஆசிரியர்:
மார்த்தா ஆர்னெக்கெர்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D?id=1606-1679-6999-5952
{1606-1679-6999-5952 [{புத்தகம்பற்றி நாம் கடந்த காலத்தில் என்ன செய்துள்ளோம் என்பதைவிட நம் இறையாண்மையை வென்றெடுப்பதற்கு வருங்காலத்தில் நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதுதான் முதன்மையானது என்பதைப் புரிந்துகொள்கிற இடதுசாரி இயக்கம் தேவை. அனைத்து மக்களும் முழுமையான மேம்பாடு அடைவதை உறுதிப்படுத்தும் குமுகத்தைக் கட்டியமைப்பதுதான் அப்படிப்பட்ட இறை யாண்மையை அளிக்கும். அதுதான் இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்கான ஒப்புரவியக்குமுகம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866