இருட்டு எனக்குப் பிடிக்கும்

ஆசிரியர்: ரமேஷ் வைத்யா

Category நாவல்கள்
Publication நீலவால் குருவி
FormatPaperback
Pages 72
Weight100 grams
₹70.00 ₹67.90    You Save ₹2
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மழை வெள்ளத்தாலும், சூறாவளிக் காற்றாலும் அண்மைக் காலங்களில் குழந்தைகள் உட்பட மக்கள் அனைவரும் அடைந்த பல நூதன அனுபவங்களைக் கத்திவெட்டுப் போன்ற கூர்தீட்டிய மொழிவழிக் காட்சியடுக்குகளாகக் கதையில் ரமேஷ் வைத்யா கட்டியெழுப்பியுள்ளார், இதைக் குழந்தைகள் படிக்கவேண்டும். பெரியவர்கள் தம் வீட்டுக் குழந்தைகளைப் படிக்க வைக்கவேண்டும். இது வெறும் திடுக்கிட வைக்கும் கதையன்று; இதனுள்ளே நுணுக்கமான பல செய்திகள் - போகிற போக்கில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன.

- தமிழ் பேராசிரியர் கல்யாணராமன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ரமேஷ் வைத்யா :

நாவல்கள் :

நீலவால் குருவி :