இராவண தத்துவம்

ஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண தபோவனம்
FormatPaperback
Pages 28
7th EditionJan 1998
Weight50 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
$0.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

ஆராய்ச்சி உலகில் தோன்றியுள்ள உயிர்வகைகளையும் ஏனையவற் றையும் நல்லவை தீயவையென்று இரு தரமாகத் திட்டப் படுத்தி வகுக்க முடியாது. நலம், பொலம் ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டே இருக்கின் றன. நல்லது என்று சொல்லப்படும் அமிர்தத்தை முறைதவறிக் கையாண்டால் அது நஞ்சு ஆய்விடும். விஷத்தைப் பாங்குடன் பிர யோகித்தால் அது மருந்து ஆகும். எப்பொருள் எத்தன்மை உடையதாயிருப்பினும் அதில் குணமும் குற்றமும் சேர்ந்தே இருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :