இராம கீதை என்னும் யோக வாசிஷ்டம்

ஆசிரியர்: எஸ்.சூரியமூர்த்தி

Category ஆன்மிகம்
Publication ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 384
₹250.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



எஸ். சூரியமூர்த்தி நிர்வாக ஆலோசகர், தமிழ் எழுத்தாளர். சுமார் 40 ஆண்டுகள் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டுத் துறையிலும், சட்டப் பிரிவிலும் பணியாற்றியவர். இப்பொழு து பணி யிலிருந்து ஓய்வு பெற்று . சுய முன்னேற்ற, ஆன்மிக நூல்களை படைத்து வருகிறார். நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள பழைய திருச்சம்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்தவர். வியாசர், பதஞ்சலி முனிவர். திருமூலர் இவர்களின் மீது பற்றுக் கொண்டவர். ஸ்ரீமத் பாகவதம் மனிதகுலத்துக்கு நல்வழி காட்டும் ஒளிவிளக்கு, கண்ணன் காட்டும் வழியே நமக்குச் சிறந்தது. எளிதானது என்பது இவரின் கருத்து. மக்களால் பெரிதும் பாராட்டப்படும் எமது வெளியீடான. 'உத்தவ கீதை யின் ஆசிரியரும் இவரே.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் :