இராமாயணம்

ஆசிரியர்: ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர்

Category ஆன்மிகம்
Publication ராமகிருஷ்ண தபோவனம்
FormatPaper back
Pages 350
First EditionJan 2014
26th EditionJan 2016
ISBN978-81-8085-017
Weight300 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereராம மந்திரத்தின் ஸ்தூல வடிவினனாக வந்தவன் ஸ்ரீராமன். ராம என்னும் மந்திரத்தை இடைவிடாது உச்சரித்து வால்மிகி மஹரிஷி பரிபக்குவம் அடைந்தார். ஸ்ரீ ராமனுடைய பூலோக வரலாறு முழுதும் அவர் உள்ளத்தில் உதயமாயிற்று. அப்படி உதஹானதை இராமாயணம் என்னும் ஆதி காவியமாக அவர் அமைத்தார். அவதார மூர்த்தி ஒருவர் உலகத்தில் தோன்றும் பொழுது அவருடைய வரலாற்றைக் குறிக்க மஹரிஷி ஒருவரும் அதே காலத்தில் தோன்றி வருகிறார். அக்கோட்பாட்டின்படி ஸ்ரீ ராமனுடைய பூலோக விலையைக் குறித்துவைக்க வால்மீகி மஹரிஷி தோன்றினார். நூலாசிரியரும் கதாநாயகனும் ஆகிய இருவரும் தெய்விகம் நிறைந்த மூர்த்திகள். அதை முன்னிட்டு இராமாயணமும் தெய்விகம் நிறைந்த இதிஹாசம் ஆகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ரீமத் சுவாமி சித்பாவனந்தர் :

ஆன்மிகம் :

ராமகிருஷ்ண தபோவனம் :