இராணுவம் அழைக்கிறது

ஆசிரியர்: கர்னல் கணேசன்

Category சமூகம்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 56
First EditionNov 2009
ISBN978-81-234-1659-8
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹25.00       Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நூலாசிரியர் கர்னல் பா.கணேசன் இராணுவத்தில் பொறியாளர் படைப்பிரிவில் அதிகாரியாக 30 ஆண்டுகள் , பணியாற்றியவர். இந்திய - பாகிஸ்தானியப் போரில் சியால்கோட் பகுதியிலும், அடுத்து டாக்கா பகுதியிலும், ஜம்முகாஷ்மீர். லடாக். கியாசென் பனிப்பகுதி, அருணாசலப் பிரதேசம், ராஜஸ்தான் பாலைவனம் போன்ற பல இடங்களிலும் பணியாற்றியவர். 4 Engineer Reginnent என்ற படைப்பிரிவுத் தலைவராகப் பணியாற்றி நிறைவு செய்தவர். இந்தியத் தென்துருவ ஆய்வுத் தளமான "தக்ஷின் , கங்கோத்ரி க்குத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, உறைபனி உலகில் சரித்திரம் படைத்தவர். குடியரசுத் தலைவரின் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர், இத்தகு கர்னல் பா.கணேசன், இராணுவத்தில் ஆள் , தேர்ந்தெடுப்பு, பயிற்சி. இராணுவத்தில் போர். போர் சாராத பணி. இராணுவத்தினர் பெறும் பெருமைகள், சலுகைகள், ஆகியவற்றைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு எடுத்துரைக்கும் பொருட்டு 'இராணுவம் அழைக்கிறது' எனும் இந்நூலை , எழுதியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கர்னல் கணேசன் :

சமூகம் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :