இராஜாஜியின் இரத்தினங்கள்

ஆசிரியர்: சின்ன அண்ணாமலை

Category வாழ்க்கை வரலாறு
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சேலம் மாவட்டத்தில் இரு ஆண்டுகள் பஞ்சம் நிலவிய பிறகு சுபிட்சம் திரும்பியபோது பிறந்தவர் ராஜன். அவர் பிறந்த பொன்னான ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி, 1878-ஆம் வருடமாகும். ராஜனின் பெற்றோர் ஓசூர் முன்சீப் சக்ரவர்த்தி ஐயங்கார் - சிங்காரம்மா. அந்தக் காலத்தில் முன்சீப் சக்ரவர்த்தி ஐயங்காருக்குச் சம்பளம் ஐந்தே ரூபாய்தானாம். அவர் சிக்கனப் பேர்வழி. தாயார் சிங்காரம்மா சிறுவன் ராஜனின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை செலுத்தினார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சின்ன அண்ணாமலை :

வாழ்க்கை வரலாறு :

வ.உ.சி.நூலகம் :