இரவு பகலான கதை

ஆசிரியர்: ஆயிஷா இரா.நடராசன்

Category அறிவியல்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 80
Weight150 grams
₹45.00 ₹38.25    You Save ₹6
(15% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



"ஆதி உலகம் இருள்மயமானது.கற்களுரசி வெளிச்சப் புள்ளி உருவாக்கிய மனிதன் படிப்படியாக இருளை வென்றான். பொங்கும் புகையுடன் தீப்பந்தம், மெழுகுவர்த்தி, அரிகேண்ட் விளக்கு என்றெல்லாம் படிநிலை கடந்து மின்சாரத்தைப் பெற்றான். இந்த வரலாற்றை எளிய அத்தியாயப் பிரிப்புகளுடன் சுவாரசியம் மிக்க மொழி நடையில் கதை போல விவரித்துச் செல்லும் இரா. நடராசன், வாசர்களுக்கு இருளைக் காட்டி வெளிச்சப்படுத்தும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்."

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆயிஷா இரா.நடராசன் :

அறிவியல் :

பாரதி புத்தகாலயம் :