இரவில் நான் உன் குதிரை
ஆசிரியர்:
என்.கே. மகாலிங்கம்
விலை ரூ.125
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88?id=1235-7428-3632-8305
{1235-7428-3632-8305 [{புத்தக பற்றி தன் காதகள் பல நாட்டுப் படைப்பாளிகளால் உருவாக்கப்பட்டவை. இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, இங்கிலாந்து, போலந்து, ஜெர்மனி, ட்ரினிடாட் என்று பல நாட்டுக் கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.
<br/>சிறுகதையின் உருவம் கடந்த நூற்றாண்டில் பல வடிவ மாற்றங்களை அடைந்துவிட்டது. இந்தத் தொகுப்பில் எளிய நேரடியான கதைகளும், சிக்கலான பல உள்ளடுக்குகள் கொண்ட புதுமையான கதைகளும், நீண்ட கயிற்றின் நடுவில் ஒரு துண்டு வெட்டி எடுத்தது போல தொடக்கம் இல்லாமல் தொடங்கி, முடிவு இல்லாமல் முடியும் கதைகளும், திடீர்த் திருப்பங்களோ, திடீர் முடிவுகளோ, அதீதமான நெகிழ்ச்சியோ, பிரச்சார நெடியோ அணுகாமல் ஏராளமான வாசகப் பங்களிப்புக்கு இடம்தரும் கதைகளும், மையம் உள்ளவையும், மையம் இல்லாதது போன்ற சாயல் கொண்டவையும் உள்ளடக்கப் பட்டிருக்கின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866