இரத்த அலைகள்
ஆசிரியர்:
நேதாஜி
விலை ரூ.25
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1472-7965-7959-9383
{1472-7965-7959-9383 [{புத்தகம் பற்றி நண்பர்களே! சென்ற ஜூலையில் நடந்த நமது சந்திப்பின் பிறகு, என்னென்ன முன்னேற்றம் - என்னென்ன அருஞ்செயல்கள் நேர்ந்துள்ளன வென்பதையும் இனிமேல் கையாள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன வென்பதையும் மதிப்பிடுவதற் காகவேதான் இம் மகாநாடு. கிழக்காசிய இந்தியச் சுதந்திரக் கழகத் தலைமைப் பதவியை நான் ஏற்றுக்கொண்டதும், முதன் முதலில் தலைமைக் காரியாலயத்தைத் திருத்தியமைக்கவே முழுக்கவனமும் செலுத்தினேன். அதில் பல புதிய இலாகாக்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. சர்வ ஜன சக்தியையும் சாதனங்களை யும் ஒன்று திரட்டும் கொள்கை இங்கு இடம் பெற்றுவிட்டது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866