இரத்தத்தின் ரகசியங்கள்

ஆசிரியர்: ஐசக் அஸிமாவ்

Category அறிவியல்
Publication யுரேகா கல்வி இயக்கம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹25.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஒவ்வொரு மனித உடலிலும் இரத்தம் இருக்கிறது. சிவப்பு நிறத்திலான மனித இரத்தம் பற்றிய அறிவியல் பூர்வமான உண்மைகளைப் பற்றி நாம், என்னென்ன அறிந்திருக்கிறோம்.
"நான் பலமுறை இரத்ததானம் செய்திருக்கிறேன்." என்று சிலர் சொல்வார்கள். "எனக்கு இரத்தத்தைப் பார்த்தாலே மயக்கம் வரும்.." என்றும் சொல்பவர்கள் உண்டு. நாம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய இரத்தம் பற்றிய பயனுள்ள செய்திகளின் தொகுப்பிது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிவியல் :

யுரேகா கல்வி இயக்கம் :