இயற்கை வைத்தியம்
ஆசிரியர்:
தமிழ்வாணன்
விலை ரூ.300
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?id=1870-0854-3590-2238
{1870-0854-3590-2238 [{புத்தகம்பற்றி 'உலகெலாம் வாழ்க' என்பது நல்லோர்களின் உள்ளங்களிலே எழுகின்ற ஓர் உயரிய பிரார்த்தனை. இப்படிப் பிரார்த்தனை செய்யப்படுகின்ற இதே நேரத்தில், உலகின் மக்கள் தொகை பெருகிக்கொண்டு வருகிற வேகத்தைப் பார்க்கும்போது, இன்னும் சில ஆண்டுகளில் சமாளிக்க முடியாத ஜனநெருக்கடி ஏற்பட்டு விடுமோ, என்று அஞ்சுகின்றனர் பொருளாதார நிபுணர்கள். இந்தியா, சீனா போன்ற பல்வேறு நாடுகள் பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன! 'ஓர் அணுகுண்டு யுத்தம் வந்தால், அந்தப் பிரச்னைகள் எல்லாம் ஒரே நாளில் தீர்க்கப்பட்டுவிடுமே!'
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866