இயற்கை வைத்தியம்
ஆசிரியர்:
ஆர்.கீர்த்தனா
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?id=1281-6619-1067-5664
{1281-6619-1067-5664 [{புத்தகம் பற்றி இந்தப் புத்தகத்தை வாங்கியவுடன், ஒரு குறிப்பிட்டநோய்குக் கூறப்பட்டுள்ள சிகிச்சைகளை மட்டும் படித்துப் பார்த்துவிட்டு அந்தச் சிகிச்சைகளைக் கையாளத் தொடங்கி விடக்கூடாது. அப்படித் தொடங்கினால், சிகிச்சைகளின் முழுப் பயனையும் பெறமுடியாது. ஏனென்றால், மற்ற வைத்திய முறைகளைப் போன்றது அல்ல இயற்கை வைத்திய முறை. இந்த முறைப்படி ஏதாவது ஒரு நோய்க்கு சிகிச்சை செய்து கொண்டாலே, உடம்பில் உள்ள மற்ற நோய்களும் தாமாகவே குணமாகிவிடும். நமது பிராண சக்தி தேவையான அளவுக்கு ஆக்கம் பெறுவதற்கான வழிமுறைகள் இதில் கையாளப்படுகின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866