இயற்கை விவசாயம்

ஆசிரியர்: ஊரோடி வீரகுமார்

Category விவசாயம்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 136
ISBN978-81-8368-809-3
Weight200 grams
₹160.00 ₹128.00    You Save ₹32
(20% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமேயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள்.
எந்த நிலத்துக்கு எந்தப் பயிர் பொருத்தமாக இருக்கும்?எப்போது, எங்கே, எதை விதைத்தால் நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம்? நீர்ப்பாசனத்துக்குத் திட்டமிடுவது எப்படி? எது களை? அதைக் களைவது எப்படி? இயற்கை உரத்தை எந்த அளவுக்கு நம்பலாம்? செயற்கை உரத்தில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன? எது பூச்சிக்கொல்லி? எது விதைக்கொல்லி?ஒரு விவசாயிக்கு விதைநெல் எந்த அளவுக்கு அவசியமோ அந்த அளவுக்கு இந்தப் புத்தகமும் அவசியம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஊரோடி வீரகுமார் :

விவசாயம் :

கிழக்கு பதிப்பகம் :