இயற்கை மூலிகை உணவு மருத்துவத்தில் பரிபூரண உடல் நலம் (Perfect Health)

ஆசிரியர்: டாக்டர். ஏ.வி.ஜி.ரெட்டி டாக்டர். வி. சசிரேகா

Category உடல்நலம், மருத்துவம்
Publication தமிழ் அறிவு பதிப்பகம்
FormatPaperback
Pages 152
First EditionDec 2015
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹120.00 ₹118.80    You Save ₹1
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


சுமார் 10 வருடங்களுக்கு மேலாக தாங்க முடியாத கஷ்டங்களுடன் வாழந்து வரும் சொரியாஸிஸ் என்ற தோல் வியாதி நோயாளிகள், பல வருடங்களாக ஊசி, மாத்திரை, மருந்துகளை சாப்பிட்டும் உடல் நலம் கிட்டாத அலர்ஜி, ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, வலிப்பு, வாதம், பக்க வாதம், மாரடைப்பு, மலட்டுத்தன்மை, ஆண்மைக் குறைவு, புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு போன்ற எல்லாவிதமான நோயாளிகளுக்கும் இயற்கை மூலிகை விருந்து முறையில் நவீன மருத்துவம் செய்வதில் முழுவெற்றி அடைந்தவர்.

மருந்தின்றி நோய்நீங்கி இளமையுடனும், ஆரோக்கியத்துடனும்
உயிருள்ள வரை உடல்நலத்துடனும் வாழ கற்றுத்தரும் புத்தகம்.

உங்கள் கருத்துக்களை பகிர :