இயற்கையின் தேர்வின் வழியாக உயிரினங்களின் தோற்றம்

ஆசிரியர்: சார்லஸ் டார்வின்

Category
Publication விடியல் பதிப்பகம்
FormatPaper Pack
Pages 136
First EditionDec 2010
2nd EditionFeb 2018
ISBN978-81-89867-16-4
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉயினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டாளரான சார்லஸ் டார்வின் இங்கிலாந்தில், ஸ்ரூஸ்பரியில் பிறந்தார். எடின்பர்க் பல்கலைக்கழகம் கிறிஸ்து கல்லூரி, கேம்பிரிட்ஜ், ஸ்ரூஸ்பரி கிராமர் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்றார். 1831-ஆம் ஆண்டில் பட்டம் பெற்று, அதே ஆண்டில் 'ஹெச்.எம்.எஸ் பீகிள்கப்பலில் ஓர் இயற்கை விஞ்ஞானியாக ஐந்தாண்டு களாகக் கடற்பயணம் மேற்கொண்டார். இதன் நோக்கம்: படகோனியா , டியரா டெல் பூகோகடற்கரைகளை ஆராய்வது; உலகம் முழுவதும் சுற்றி ஒரு தொடர்ச்சியான க்ஷேத்திர வரலாற்று வாசிப்பை செய்வது. இங்கிலாந்து திரும்பியதும் முன்னணி விஞ்ஞானிகளின் வரிசையில் இடம் பெற் றார். 1838-ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் புவியியல் கழகத்தின் செயலாளரானார். 1889-ஆம் ஆண்டில் ராயல் காலேஜ்ல உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1859-ஆம் ஆண்டில் ஜான் மர்ரே, டார்வினுடைய 'இயற்கையின் தேர்வின் வாயிலாக உயிரினத் தின் தோற்ற ம்' என்ற நூலை வெளியிட்டார். வெளிவந்தவுடனே அந்நூலுக்கு எதிர்மறையான பகைபாராட்டும் விமர்சனங்கள் எழுந்தன.

உங்கள் கருத்துக்களை பகிர :
விடியல் பதிப்பகம் :