இயற்கையின் இயக்க இயல்

ஆசிரியர்: பிரெடெரிக் எங்கெல்ஸ் தமிழில் : ஆர்.கே.பாண்டுரங்கன்

Category அரசியல்
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatHardbound
Pages 520
First EditionJan 2014
ISBN978-93-929231-7-5
Weight550 grams
Dimensions (H) 32 x (W) 15 x (D) 4 cms
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866“இயற்கையின் இயக்க இய”லை எழுதுவதில் எங்கெல்ஸ் தமக்குத் தாமே விதித்துக் கொண்ட கடமையைக் குறித்து அவர் “டூரிங்குக்கு மறுப்பு நூலின் இரண்டாம் பதிப்பு முகவுரையில்" கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். எண்ணற்ற மாற்றங்களின் குளறுபடிக்கிடையே, வரலாற்றில் சம்பவங்களின் மேலோட்டமான தற்செயலான தன்மையை ஆளுகை புரிகிற இயக்கத்தின் அதே இயக்க இயல் நியதிகள் இயற்கையிலும் முட்டிக்கொண்டு வெளிப்படுகின்றன என்பதைப் பொதுப் படையாகச் சந்தேகிக்காத நான் நுணுக்கங்களிலும் கூட அதைக் கண்டு மனப்பூர்வமாக நம்புவதற்காகவே கணிதவியல், இயற்கை விஞ்ஞானங்கள் ஆகியவற்றைத் திரும்பச் சொல்லும் பணியை மேற்கொண்டேன் என்பது சொல்லாமலே விளங்கும் என்னைப் பொறுத்தவரை இயற்கைக்குள் இயக்க இயல் நியதிகளைப் புகுத்தி நிருமாணிப்பது என்ற கேள்வியே எழ இயலாது; ஆனால், இயற்கையில் அவற்றைக் கண்டுபிடிப்பதும் இயற்கையிலிருந்து அவற்றைப் பரிணமிக்கச் செய்வதும் என்பதே கேள்வியாயிருந்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பிரெடெரிக் எங்கெல்ஸ் :

அரசியல் :

அலைகள் வெளியீட்டகம் :