இம்பர் உலகம்

ஆசிரியர்: ஞானக்கூத்தன்

Category
Publication நவீன விருட்சம்
FormatPaper Back
Pages 183
First EditionDec 2016
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹170.00 ₹153.00    You Save ₹17
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


புதுக்கவிதையில் இரண்டு போக்குகள் உண்டு. ஒன்று புதுக்கவிதையின் தந்தை ந. பிச்சமூர்த்தியினுடையது. இரண்டாவது மயன் என்ற பெயரில் எழுதிய க.நா. சுப்பிரமண்யாம் அவர்களுடையது. இவ்விருவரையும் நான் அறிந்திருக்கிறேன். இருவருமே என் கவிதைகளில் ஈடுபாடு உடையவர்களாக இருந்தனர். ந. பிச்சமூர்த்தியை அதிகம் சந்திக்கிற வாய்ப்பு இல்லாவிட்டாலும், க.நா.சுவை பலமுறை சந்தித்துப் பேசியதுண்டு. கவிதையைப் பற்றிய இவ்விருவரது கருத்துக்கள் எனக்கு உடன்பாடாக இருந்ததோடு அவையும் - எனது கல்வி மற்றும் உலகைப் பற்றிய கணிப்புகளும் சேர்ந்தே என் கவிதைகளுக்கு ஓர் உருவத்தைத் தந்துள்ளன. இக் கவிதைகள் வாசகர்களிடம் வரவேற்பை பெறுகின்றன என்ற செய்தி தருகிற மகிழ்ச்சி இன்னொரு தொகுப்பைத் தரத் தூண்டுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :