இமயத் தியாகம்

ஆசிரியர்: அ.ரெங்கசாமி

Category நாவல்கள்
Publication தமிழினி
FormatHard Bound
Pages 376
First EditionDec 2006
ISBN978-983-42587-2-0
Weight550 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 3 cms
₹240.00 ₹228.00    You Save ₹12
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் தென்கிழக்காசிய வெற்றியில் தொடங்குகிறது இந்த வரலாற்று நாவல், இந்தியச் சுதந்திரச் சங்கம், இந்திய தேசிய இராணுவத்தின் தோற்றம்; நேதாஜியின் தலைமைத்துவம்; பர்மிய, இந்திய வடகிழக்குப் போர்முனை; தமிழ்ப் போர் வீரர்களின் தியாகம்... என வரலாற்றுப் பின்னணியில் ஏராளமான தகவல்களுடன் ஒரு தமிழனின் பார்வையில் விரிகிறது இந்நாவல், கடும் உழைப்பில் ஏராளமான ஐ.என்.ஏ வீரர்களைச் சந்தித்தும் வரலாற்றுத் தரவுகளைத் திரட்டியும் இந்நூலை கலையமைதியுடன் உருவாக்கியுள்ளார் அ. ரெங்கசாமி.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :

தமிழினி :