இமயத்துப் புலி - டென்சிங் சுயசரிதம்

ஆசிரியர்: சக்திதாசன் சுப்பிரமணியன்

Category வாழ்க்கை வரலாறு
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 120
First EditionApr 2018
ISBN978-81-9373-63-0
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$4.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

இமயத்துப் புலி'யைக் கற்கும்போது வானமளாவிய இமயலையில் ஏறுவது போன்ற எண்ணம் நம் இதயத்தே, எழுகின்றது. மலையேறும் ஆற்றலும் வலிமையும் மேனாட்டவர்க்கே இருந்து வந்ததனை இந்தியர்க்கும் உரியதாக ஆக்கிய பெருமை டென்சிங்கிற்கே உரியது. 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்ற வள்ளுவர் வாக்கிற்கு எடுத்துக்காட்டாக டென்சிங் அவர்கள் வாழ்க்கை பொலிகிறது. 'செயற்கரிய செய்வார் பெரியார்' என்ற வரிசையில் அவர் என்றும் விளங்குவார், இந்திய நாட்டு இளைஞர்க்கு இந்நூல் ஊக்கமும், உள்ளத்துணர்ச்சியும் ஊட்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :