இப்பொழுது

ஆசிரியர்: எக்கார்ட் டோலே

Category கட்டுரைகள்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 256
First EditionJun 2013
4th EditionJan 2020
ISBN978-81-8402-732-7
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 2 x (D) 15 cms
₹210.00 ₹199.50    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எகார்ட் டோலே ஒரு ஆன்மீக குருவாக அதே சமயத்தில் எந்த ஒரு மதத்தையோ சாராதவராக கருதப்படுகிறார். தெளிவாகவும் எளிமையாகவும் மிகச் சிறந்த ஆன்மீகக் கருத்துக்களை எழுதிவரும் இவரது நூல் தமிழில் வெளிவருவது இதுவே முதல் முறை


கொர்ட் போலே எழுதி விற்பனையில் சாதனை படைத்த பிற நூல்கள் -


எவருடைய வாழ்க்கையும் சுத்தமாக வலியின்றி இருப்பதில்லை. அவற்றை சுத்தமாக நீக்குவதா, அல்லது அவற்றுடன் வாழப் பழகிக் கொள்வதா? மனிதர்களின் வலியில் பெரும்பான்மையான வலி தேவையற்றது. நீங்கள் கவனிக்கத் தவறிய உங்கள் மனதுடன் நீங்கள் வாழும் வரை அவை நீங்களே உருவாக்கிக் கொண்டவை. ! இப்பொழுதில் உள்ள வலிகள் ஏதோ ஒரு வகையில் உங்களை அறியாமல் எதையோ நீங்கள் எதிர்ப்பது, எண்ணங்களைப் பொறுத்தவரையில் எதிர்ப்பு என்பது எதோ ஒரு வகையில் தீர்ப்பாக இருக்கும். உணர்வை பொறுத்தவரையில் ஓர் எதிர்மறையான உணர்வு, வலியின் தீவிரமானது எவ்வளவிற்கெவ்வளவு இப்பொழுதை எதிர்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. எதனால் மனது இப்பொழுதை எதிர்ப்பதையும் மறுப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது? ஏனென்றால் நேரம் என்பது இல்லாமல் (அதாவது இறந்தகாலம் அல்லது வருங்காலம் இல்லாமல்) அதனால் செயல்படவோ அல்லது இருக்கவோ இயலாது. இன்னும் சொல்லப்போனால் நேரம் என்பதும் மனது என்பதும் பிரிக்க இயலாதது.


உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

கண்ணதாசன் பதிப்பகம் :