இப்பொழுது வளர்ந்துவிட்டால்

ஆசிரியர்: சக்தி ஜோதி

Category கவிதைகள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaper Back
Pages 72
ISBN978-93-84301-19-4
Weight100 grams
₹70.00 ₹49.00    You Save ₹21
(30% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



அவள் தன்னுடைய துயரத்தின் சாயல்மகள் மீது படிவதை ஒருபோதும் விரும்புவதில்லை . அவள் தேடிக் கண்டடையும் ஒவ்வொன்றும் மகளின் விருப்பங்களைச் சாத்தியப்படுத்தவே. அவளின் உள்ளிருந்து தெறித்துப் பரவிய முந்திய பருவத்தின் வெளிச்சத்தை புதியதொரு நிறத்தில் மகளிடம் உணர்த்திவிட
அவளுக்குப் பெரு விருப்பம். வேறொரு தோற்றத்தில் தன்னை வரைந்தது என உறங்குகிற மகளின் கையை விலக்கி களங்கமறு கதகதப்பை உடன் எடுத்து, பணியிடம் கிளம்புகிறாள்.
அவளுக்குள் நிரம்பியிருக்கிறது அவளுடைய தாயின் தாயின் தாயின் காம்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :
சக்தி ஜோதி :

கவிதைகள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :