இப்படியாயிற்று எல்லா கிழமைகளிலும்

ஆசிரியர்: வா.மு. கோமு

Category கவிதைகள்
Publication புது எழுத்து
FormatPaperback
Pages 160
Weight200 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஈமு கோழிக்கு பணம் கட்டி காட்டில் கம்பிவேலியும் கட்டி தீனி போட்டு கடேசியாக மாரடித்துக் கொண்டு தெருவில் நின்ற சக மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என என் பேரப்பிள்ளைக்கு நான் கதை சொல்லுவேன்கூடவே கருவாடுகள் கூட உயிர்பெற்று கடல் நோக்கி துள்ளி ஓடிய 'காலமது என்று ரீலும் ஒட்டுவேன்!

உங்கள் கருத்துக்களை பகிர :
வா.மு. கோமு :

கவிதைகள் :

புது எழுத்து :