இன்ஸ்பெக்டர் செண்பகராமன்

ஆசிரியர்: அசோகமித்திரன்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 232
First EditionDec 2013
2nd EditionMay 2016
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$8.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

சிறுகதை யின் கச்சிதம், நாவலின் பார்வை விரிவு இரண்டும் கலந்த இந்த வகைமையில் செறிவான வெற்றிகளை அநாயாசமாக ஈட்டிய வர். விழா, மணல், இருவர் போன்ற குறுநாவல்கள் வாசகரால் வெகுவாக ரசிக்கப்படுவதற்கு இணையாகவே எழுத்தாளர்களா லும் தீவிரமாகப் பின்பற்றப்பட்டவை. சுவாரசியமான எழுத்தாக வம் அசலான முன் உதாரணங்களாகவும் கருதத் தகுந்த நான்கு குறுநாவல்களின் தொகுப்பு இந்த நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :