இன்றைய விவசாயம்
ஆசிரியர்:
ஆர்.எஸ்.நாராயணன்
விலை ரூ.85
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?id=1011-3799-3591-6240
{1011-3799-3591-6240 [{புத்தகம் பற்றி இந்த நூல் இந்திய விவசாயத்தின் அவலநிலையையும் உணவுப் பொருளாதாரத்தின் பற்றாக்குறைகளையும் தெளிவாக விவரிக்கிறது. “இன்றைய விவசாயம்" என்ற தலைப்பில் வெளிவந்த இருபது கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்தியாவின் உணவுக் கொள்கை திருத்தம் பெற வேண்டிய அவசியத்தையும் இந்திய விவசாயம் புத்துயிர் பெற வேண்டிய கட்டாயத்தையும் இக்கட்டுரைத் தொகுப்பு வலியுறுத்துகிறது. கால்நடை வளர்ப்பின் தேவை, சரியான நீரியல் கொள்கை, வெள்ள நீர் சேமிப்பு, வனங்களின் பாதுகாப்பு பற்றியும் விவரமான செய்திகள் உண்டு.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866