இன்றைய காலச்சுவட்டில்

ஆசிரியர்: என். இராஜசேகர்

Category ஆய்வு நூல்கள்
Publication சேகர் பதிப்பகம்
FormatPaper Back
Pages 240
First EditionJul 2018
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



யானையின் நீண்ட துதிக்கையைத் தொட்டுணர்ந்து 'இவையெல்லாம் வடிகட்டின பச்சைப் பொய், தண்ணி வராத ஆனால் பஞ்சமில்லாமல் காற்று மட்டும் வரும் முனிசிபாலிடி குடிநீர்க் குழாய்தான் யானை' என்று அடித்துச் சொன்னார் மற்றொருவர். உண்மைதான். எல்லோரும் உண்மையே. முழு உண்மை உண்மையே பேசியிருக்கிறார்கள். என்றாலும் அது பகுதி அல்ல. முழு தரிசனம் அல்ல. இப்படித்தான் இன்றைய நிகழ்காலம் வர்ணிக்கப் படுகிறது. கணிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
என். இராஜசேகர் :

ஆய்வு நூல்கள் :

சேகர் பதிப்பகம் :