இன்று என் வீடு அழகாய் இல்லை

ஆசிரியர்: முல்லை அமுதன்

Category கவிதைகள்
Publication ஓவியா பதிப்பகம்
FormatPaper Back
Pages 64
ISBN978-81-943467-2-2
Weight100 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அனுபவ வலிமிக்க முல்லை அமுதனின் வரிகளில், ஈழத்தில் திட்டமிட்டு நடந்த தமிழின அழிப்பின் துயரங்கள் கண்ணீரும், விம்மலும் இரத்தமுமாக வெளிப்படுகின்றன. இப்படி ஈழ அகதிகளின் வாழ்வும் மனமும் தேட்டமுடையதாகவும், தோற்றப் பிழையாகவும் இருவேறுவிதமாக விரிசல்கொண்டு நிற்பதை முல்லை அமுதனின் கவிதைகளில் காணமுடிகிறது. உடைத்துப் பேசப்பட வேண்டிய இந்த விடயத்தை உரிய நேரத்தில் கவனப்படுத்தியிருப்பது முக்கியமானது.
“புத்தன் பிச்சைப் பாத்திரத்துடன் வந்து முற்றத்தில் நின்றான்.
அம்மாஅரிசியைப் போடும்போது கவனித்தாள் நம் முன்னோரின் தலையாக அது இருந்தது." உங்கள் அம்மாவைப் போலத்தான்... அமைதியை விரும்புகிற ஒவ்வொருவரும் காத்துக்கொண்டிருப்பது அந்தப் புத்தனின் தலையைப் பார்க்கத்தான் முல்லை அமுதன்.
கவிஞர் பழநிபாரதி

உங்கள் கருத்துக்களை பகிர :
முல்லை அமுதன் :

கவிதைகள் :

ஓவியா பதிப்பகம் :