இன்றமிழ் இலக்கணம்

ஆசிரியர்: வா.செ. பன்னீர்செல்வம்

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 72
ISBN978-93-80218-86-1
Weight100 grams
₹40.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பிழையின்றித் தமிழ் மொழியை பேசவும் எழுதவும் பயன்படும் வகையில் அடிப்படை இலக்கண நெறிகளை எடுத்துச் சொல்லும் வகையில் ஒற்றெழுத்து மிகும் இடங்கள், மிகாத இடங்கள் இவற்றைத் தெளிவாக நடைமுறை எடுத்துக்காட்டுகளுடன் அனைவருக்கும் பயன்படும் வகையில் திரு.வா.செ. பன்னீர்ச்செல்வம் அவர்கள் இன்றமிழ் இலக்கணம் என்னும் இந்நூலை எழுதியுள்ளார். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏனையோருக்கும் எளிதில் பயன்படும் வகையில் இந்நூலை எமது பதிப்பகம் வெளியிட்டு மகிழ்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :