இன்னா நாற்பது இனியவை நாற்பது நீதிவெண்பா

ஆசிரியர்: கோ.இராஜகோபாலப்பிள்ளை

Category இலக்கியம்
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹80.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைச் சொல்லும் வெண்பாவில் ‘நானாற்பது' என்று குறிப்பிட்டவற்றில் ஒன்று, இனியவை நாற்பதாகும். மனித வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் சுவைபடக் கூறியிருத்தலால் இந்நூலிற்கு ‘இனியவை நாற்பது' என்ற பெயர் வந்தது.
இன்னா நாற்பதில் ஒவ்வொரு பாடலிலும், நான்கு இன்னாத பொருள்கள் கூறப்படுகின்றன. ஆனால், இந்நூலில் நான்கு பாடல்களில் மட்டும்தான் (1, 2, 3, 4, 5) நான்கு இனிய கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. ஏனைய பாடல்களில் மும்மூன்று இனிய பொருள்களே கூறப்பட்டுள்ளன. இந்நூல், கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாக்களைக் கொண்டுள்ளது. 8வது பாடல் மட்டுமே பஃறொடை வெண்பா. ஏனையவை, நான்கு அடிகளைக் கொண்ட இன்னிசை வெண்பா.

உங்கள் கருத்துக்களை பகிர :
இலக்கியம் :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :