இன்னாநாற்பது இனியவை நாற்பது

ஆசிரியர்: கு.சிவராமன்

Category உடல்நலம், மருத்துவம்
FormatPaper Back
Pages 244
ISBN9789388104319
Weight300 grams
₹190.00 $8.25    You Save ₹9
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866"இந்த நூல் புற்றுநோய் பற்றி, பக்கவாதம் பற்றி, மாரடைப்பு பற்றி, சுற்றுச்சூழல் பற்றியெல்லாம் பேசுகிறது. ஆனால், நோய்கள் பற்றிய புத்தகம் என்று சொல்லமாட்டேன். தம்பதியர்களிடையே ஏற்படும். இடைவெளியைப் பற்றிப் பேசிவிட்டு, அவற்றைக் களைய சில மெனக்கெடல்களைப் பற்றியும் பேசுகிறது.
மலரினும் மெல்லிய காதலைப் பற்றி பேசுகிறது. நோய் பற்றிய நூலைத் தொடர்ந்து வாசித்தால், வாசகனுக்கு களைப்பும் சோர்வும் ஏற்பட்டு மூடிவிட வாய்ப்புண்டு. வாசிக்க வாசிக்க எல்லாமே இருப்பதுபோல ஓர் உணர்வு ஏற்படும். ஆனால், இந்த நூலை நகைச்சுவை உணர்வும், காதலும் இழையோட எழுதியிருப்பதால், படிக்க சுவாரஸ்யமே ஏற்படுகிறது. நோய்க்கூறுகளைச் சொல்லிய அடுத்த கணமே, அவற்றை எப்படி இயல்பாக சரிசெய்யலாம் என்பதை சொல்லிச் செல்கிறார் மருத்துவர்.”
- இரா.நாறும்பூநாதன்

உங்கள் கருத்துக்களை பகிர :
கு.சிவராமன் :

உடல்நலம், மருத்துவம் :

விகடன் பிரசுரம் :