இனிவரும் உலகம்

ஆசிரியர்:

Category
Publication திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
Pages N/A
Weight50 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஆண் - பெண் உடல் உறவு இல்லாமலே விஞ்ஞானிகள் செயற்கை முறையில் குழந்தைகளை உற்பத்தி செய்துள்ள னர். விஞ்ஞானிகளின் இந்தச் சோதனை வெற்றி அடைந்துவிட்டது. இதுகுறித்து இங்கிலாந்து வீட்ஸ் பல்கலைக் கழக மகப்பேறு இயல் பேராசிரியர் டாக்டர் டக்டஸ் ஈவிஸ் கூறியதாவது: "சோதனைக் குழாய்களில் விந்துக் களைச் செலுத்தி, கருத்தரிப்பு நிகழ்ந்த பிறகு பெண்ணின் கர்ப்பப் பையில் அக்கரு செலுத்தப்படுகிறது. அப்படிச் செலுத்தப்பட்டு, மூன்று செயற்கைக் குழந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அம் மூன்று குழந்தைகளில் ஒன்று பிரிட்டனில் பிறந்துள்ளது. ஒரு குழந்தை பிறந்து 18 மாதமாகின்றது. மூன்று குழந்தைகளும் நலமுடன் வளர்ந்து வருகிறது."

உங்கள் கருத்துக்களை பகிர :
திராவிடர் கழக (இயக்க) வெளியீடு :